மேலும்

Tag Archives: விமல் வீரவன்ச

நாடாளுமன்றத்துக்கு குண்டு வைப்பதிலேயே வீரவன்சவின் கட்சி குறி

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பை  நிறைவேற்றினால் நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இடைக்கால அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது – சிறிலங்கா அதிபரிடம் கோரிய வீரவன்ச

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் சிறிலங்கா

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், பாகிஸ்தான் பயணத்தைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக, கூட்டு எதிரணியின் பேச்சாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச

சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

சிறையில் உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச மருத்துவமனையில் அனுமதி

வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மகசின் சிறையில் விமல் வீரவன்ச உண்ணாவிரதம்

மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல் – ஆதரவாளர்களால் பதற்றம்

அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை, விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.

விமல் வீரவன்ச கைது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கூட்டு எதிரணியின்  நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.

இத்தாலி செல்ல முயன்ற விமல் வீரவன்ச கட்டுநாயக்கவில் கைது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கலப்பு நீதிமன்றத்தால் களேபரமானது சிறிலங்கா நாடாளுமன்றம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கு எதிராக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று போராட்டம் ஒன்று இடம்பெற்றது.