மேலும்

Tag Archives: வர்த்தக பிரதிநிதி

அமெரிக்க அதிகாரிகள் இன்று அனுரவுடன் சந்திப்பு

இருதரப்பு வர்த்தகம் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள், இன்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.