மேலும்

Tag Archives: லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிக்கோ

சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதங்களை கணக்கெடுக்க உத்தரவு

சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் தொடர்பாக கணக்காய்வு செய்வதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிக்கோ உத்தரவிட்டுள்ளார்.