மேலும்

Tag Archives: றியர் அட்மிரல் பிரேமரத்ன

மதுவரித் திணைக்கள ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி

மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் பிரேமரத்ன நியமிக்கப்படுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.