மேலும்

Tag Archives: ருபேர்ட் கொல்வில்

விசாரணை அறிக்கை தாமதமாகுமா? – கருத்துக் கூற மறுத்த ஐ.நா பேச்சாளர்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடுவது தாமதிக்கப்படுமா என்பது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.