நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து- சட்டம் நிறைவேறியது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டம், இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.