மேலும்

Tag Archives: மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி

புலிகளின் மீள் எழுச்சி அச்சுறுத்தல் கிடையாது – யாழ். படைகளின் கட்டளை தளபதி

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறக் கூடிய அச்சுறுத்தல் கிடையாது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.