மேலும்

Tag Archives: மதிப்புக்கூட்டு வரி

மதிப்புக் கூட்டு வரி திருத்தச்சட்டம் நிறைவேறியது – வாக்கெடுப்பை புறக்கணித்தது கூட்டமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மதிப்புக்கூட்டு வரி திருத்தச் சட்டம் 66 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டது.