மேலும்

Tag Archives: மசாட்டோ கன்டா

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கொழும்பு பயணம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா (Masato Kanda)  இன்று சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பித்துள்ளார்.