மேலும்

Tag Archives: பொதுபல சேனா

மடாலயத்தில் பதுங்கியிருந்த ஞானசார தேரர் கைது

களுத்துறை, தீனியாவல பகுதியில் உள்ள ஆரண்ய சேனாசனயத்தில் பதுங்கியிருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை

பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் குழுவில் ஞானசார தேரர் இல்லையாம்

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் ஜப்பானுக்கு செல்லவில்லை என்று அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அஸ்வர் விட்டுக்கொடுத்த பதவியை ஏற்க மறுக்கிறார் அமீர் அலி

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.