திருமலையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவியுள்ள என்பிபி அரசு
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டத்தில் முதலீடுகளை விரிவுபடுத்த இந்தியாவை அனுமதித்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கடுமையாக சாடியுள்ளார்.