புதுடெல்லியில் நடந்த ஐந்தாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல்
ஐந்தாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் புதுடெல்லியில் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் நாள் நடந்த இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலுக்கு சிறிலங்கா தரப்புக் குழுவுக்கு, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தலைமை தாங்கினார்.