மேலும்

Tag Archives: பிரிகேடியர் ஜானக பெரேரா

றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

ஜேவிபியின் நிறுவக தலைவரான றோகண விஜேவீரவை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி, அவரது மனைவி ஐராங்கனி விஜேவீர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.