மேலும்

Tag Archives: பிஎஸ்என் சைய்ப்

அடுத்து கொழும்பு வருகிறது பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின், போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக, நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.