மேலும்

Tag Archives: தங்கம் டெபோனயர்

பிரித்தானிய தேர்தலில் இலங்கை தமிழ் வம்சாவளிப் பெண்ணான தங்கம் அமோக வெற்றி

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானி்ய நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.