மேலும்

Tag Archives: ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை வடக்கு, கிழக்கு மக்கள் விரும்பவில்லை – தேசிய அரசுக்கே ஆதரவு

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ள அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் அதற்கு போதிய ஆதரவு அளிக்கப்படவில்லை.