மேலும்

Tag Archives: டேவிட் மக் கினன்

தனிக்கட்சியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை – விக்னேஸ்வரன்

தனிக்கட்சியை ஆரம்பிக்கும் எந்த நடவடிக்கையிலும் தான் ஈடுபடவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனிடம், தெரிவித்துள்ளார்.