மேலும்

Tag Archives: சுயநிர்ணய உரிமை

வரலாற்றின்பட்டறிவை உணர்ந்தவர்கள் மாவீரர்கள் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தமிழீழத் தனியரசு ஒன்று அமைந்தால் சிங்களத்தின் இனவழிப்புக்கு உட்படாமல் , சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் தமிழ்மக்கள் இருக்க முடியும் என்பதனை வரலாற்றுப்பட்டறிவின்  மூலம் உணர்ந்தவர்களாகவே  மாவீரர்கள் களமாடினார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சுயநிர்ணய உரிமை விவகாரம் – விக்கியின் குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரிப்பு

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காற்றில் பறக்கவிட்டு விட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

தமிழ்பேசும் மக்களின் நலனுக்காய் அணிதிரண்டு வாக்களியுங்கள் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

தமிழ் பேசும் மக்களின் நலனுக்காய், வடக்குக் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் மக்கள் அனைவரும், வரும் 17ஆம் நாள் அணிதிரண்டு சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற முன்வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர்.சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல்தீர்வே தேவை – விக்னேஸ்வரன்

மனிதாபிமான உதவியை வழங்குதல் குறுங்கால இலக்காகவும், இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு  அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.