மேலும்

Tag Archives: சிவில் சேவை

சிவில் அதிகாரியின் கையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக, பி.எம்.யு.டி.பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.