மேலும்

Tag Archives: சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாணசபை அடுத்தவாரம் கவிழ்கிறது? – வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும்

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின், மாகாணசபை உறுப்பினர்கள், போர்க்கொடி உயர்த்தியுள்ளதையடுத்தே இந்த நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவேட்பாளருக்கு முஸ்லிம் காங்கிரசும் பச்சைக்கொடி?

முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பொதுவேட்பாளர் தயாராக இருந்தால், அத்தகைய வேட்பாளரை எந்த சந்தேகமுமின்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கட்சியின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையே நாளை சந்திப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளை கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று  நடத்தப்படவுள்ளது.