கறுப்பு ஜூலை- கனடிய கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் அறிக்கை
செம்மணி அகழ்வாராய்ச்சியில் சுயாதீனமான சர்வதேச தடயவியல் ஈடுபாட்டிற்கு அழுத்தம் கொடுப்போம் என, கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியேவ் (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.
செம்மணி அகழ்வாராய்ச்சியில் சுயாதீனமான சர்வதேச தடயவியல் ஈடுபாட்டிற்கு அழுத்தம் கொடுப்போம் என, கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியேவ் (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் முன்னாள் அதிபர், பிரதமராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அங்குள்ள நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜெரிமி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த ஜேம்ஸ் பெரி தோல்வியடைந்துள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இவர், கிங்ஸ்டன் அன் சேர்பிடன் தொகுதியில் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லாத தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் தொழிற்கட்சி முன்னிலையில் உள்ளது.