மேலும்

Tag Archives: கலைஞர் மு.கருணாநிதி

கருணாநிதி உடல்நிலை மோசமடைந்ததால் நள்ளிரவில் பதற்றம் – பாதுகாப்பு அதிகரிப்பு

திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நிலை நேற்று இரவு மோசமடைந்ததை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.