மேலும்

Tag Archives: எஸ்.எம்.விக்கிரமசிங்க

புதிய காவல்துறை மா அதிபராக எஸ்.எம்.விக்ரமசிங்க? – விலகுகிறார் பூஜித

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அடுத்தவாரம் தனது பதவி விலகக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.