மேலும்

Tag Archives: எடப்பாபடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுனர் அழைப்பு – முதல்வராக இன்று பதவியேற்கிறார்

தமிழ்நாட்டில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எடபபாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் அழைப்பு விடுத்துள்ளார்.