மேலும்

Tag Archives: இஸ்லாமாபாத்

புதுடில்லியில் இராஜதந்திரப் புயலைக் கிளப்பிய கொழும்பு உரையாடல்

சிறிலங்காவின் கொழும்பில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அமைதியாக நடைபெற்ற ஒரு சந்திப்பு, புதுடில்லியில் ஒரு இராஜதந்திரப் புயலைக் கிளப்பியுள்ளது.

சிறிலங்கா அதிபரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ  பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார்.

சிறிலங்கா அதிபரை விமானப்படைத் தளத்தில் வரவேற்றார் பாகிஸ்தான் பிரதமர்

மூன்று நாள் பயணமாக இன்று முன்னிரவில் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், விமானப்படைத் தளத்தில் நேரடியாகச் சென்று வரவேற்றார்.