மேலும்

Tag Archives: அச்சல வெங்கப்புலி

விசாரணைகள் நிறைவு- தீர்ப்பு சபாநாயகர், சிறிலங்கா அதிபருக்கு

‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும்  சட்டமூலம்’ அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது குறித்த 26 மனுக்களின் விசாரணையை உயர்நீதிமன்றம்  நேற்று  நிறைவு செய்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை

‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் (Prevention of Organised Crimes Bill) அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையைச் சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்களை உயர்நீதிமன்றில் மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.