மேலும்

Tag Archives: திருகோணமலை

அனுரவுடன் பலனளிக்காத சந்திப்பு – தமிழ் அரசுக் கட்சி ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடனான பேச்சுவார்த்தைகள்  திறந்த நிலையில் இடம்பெற்ற போதும், பலனளிக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

திருமலை புத்தர் சிலை – கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் விளக்கம்

திருகோணமலையில் உள்ள சிறிசம்புத்த ஜெயந்தி போதிராஜா விகாரைஅருகே, ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் முன்னர் வழிபாட்டு இடம் இருக்கவில்லை

திருகோணமலை புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் விகாரையோ வழிபாட்டு இடமோ முன்னர் இருந்திருக்கவில்லை என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் விரட்டியடிப்பு

திருகோணமலை- கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை  அமைக்கும் பணி நேற்றிரவு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

பலாலி உள்ளிட்ட விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு 1 பில்லியன் ரூபா

சிகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

10ஆவது திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு

பத்தாவது  ‘திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு 2025’  கடந்த  22 ஆம் திகதி ஆரம்பமாகி  இடம்பெற்றுவருகிறது.

திருமலையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவியுள்ள என்பிபி அரசு

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டத்தில் முதலீடுகளை விரிவுபடுத்த இந்தியாவை அனுமதித்துள்ள தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தை முன்னிலை  சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கடுமையாக சாடியுள்ளார்.

திருகோணமலைக்கு அப்பால் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை

திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

போருக்குப் பின் சிறிலங்கா வந்த 700க்கும் அதிகமான வெளிநாட்டு போர்க்கப்பல்கள்

போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாடுகளின் 700இற்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்து சென்றிருப்பதாக, சிறிலங்கா கடற்படையின் வட பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.

ரில்வினின் சர்ச்சைக்குரிய கருத்து – சீனா மௌனமாக இருப்பது ஏன்?

எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க படுகொலைக்குப் பின்னர், சிறிமாவோ  பண்டாரநாயக்கவை அரசியலுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர், ஹென்பிடகெதர ஞானசீக தேரர் என்ற பௌத்த பிக்கு ஆவார்.