வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
சிறிலங்கா அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கலாநிதி போல் கபூரை, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஜேவிபி கிளர்ச்சியில் உயிரிழந்த, காணாமல் போன உறுப்பினர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுஆய்வு செய்து ரத்துச் செய்வதற்கான பரிந்துரைக்களை முன்வைக்க நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் சமர்ப்பித்துள்ளது.
கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ்களை வழங்கினர்.
2014 ஆம் ஆண்டில், சீனஅரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீன தேசிய வான்வழி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், சிறிலங்காவில் விமானப் பராமரிப்பு தளத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால், சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா உறுதி பூண்டுள்ளதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசிய குழுவின் உறுப்பினரும், அதன் பொருளாதார விவகாரக் குழுவின் பணிப்பாளருமான வாங் குவோஷெங் (Wang Guosheng) உறுதியளித்துள்ளார்.