மேலும்

பிரிவு: செய்திகள்

வரவுசெலவுத் திட்ட அமர்வின் சுவாரசியங்கள்

சிறிலங்காவின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சிறிலங்காவின் வரவு செலவுத் திட்டத்தில் விலைக்குறைப்புகள், சலுகைகள் அறிவிப்பு

சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக்குறைப்புகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் உறுதி

தனது பொறுப்பில் உள்ள நிறுவனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

தூதரகங்களில் மீண்டும் அரசியல் நியமனங்கள் – நியாயப்படுத்துகிறது சிறிலங்கா

சிறிலங்கா அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்ட 13 புதிய தூதுவர்களில் எட்டுப் பேர் துறைசார் இராஜதந்திரிகள் அல்ல என்றும், அரசியல் ரீதுியாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அவன்ட் கார்ட் விசாரணைக்கு சிறிலங்கா உதவ வேண்டும் – இந்திய இராணுவ நிபுணர்

இந்தியக் கடல் எல்லைக்குள் அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம்  என்ன செய்தது என்பது குறித்த இந்தியாவின் விசாரணைக்கு சிறிலங்கா அதிகாரிகள் உதவ வேண்டும் என்று, ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரியான லெப்.ஜெனரல் பிரகாஸ் கடோஜ் தெரிவித்துள்ளார்.

இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பாக 3 சிறிலங்கா கடற்படையினர் கைது?

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் அமைந்திருந்த இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று பிற்பகல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து விசாரிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா அரசு

இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பான ஐ.நா குழுவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக ராவண பலய பிக்குகள் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக நேற்று கொழும்பில் போராட்டம் நடத்திய இராவண பலய அமைப்பு, நாகதீப என்பதை நயினாதீவு என்று  பெயர் மாற்றம் செய்தால், அனைத்து தமிழ் கிராமங்களின் பெயர்களையும் தாம் அகற்றுவோம் என்றும் எச்சரித்துள்ளது.