மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட ரெலோ முயற்சி
வடக்கு, கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


