மேலும்

கிபி அரவிந்தன் நினைவு  இலக்கியப் பரிசு  – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள்

காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு, கிபி அரவிந்தன் நினைவு  இலக்கியப் பரிசு  -2019  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம்  – இடப்பெயர்வு  – புலப்பெயர்வு – இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும் என்ற தலைப்பில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில்,

* முதலாவது பரிசு :  பொறி – த. இராஜ ராயேஸ்வரி (குப்பிழான் -இலங்கை) – 10000 இந்திய ரூபா  சான்றிதழ்.

* இரண்டாவது பரிசு :  மறந்திட்டமா – வி. நிசாந்தன் (இலங்கை) – 7500 இந்திய ரூபா  சான்றிதழ்.

* மூன்றாவது பரிசு : புலம்பெயர் பறவைகள் – கேஷாயினி எட்மண்ட்  (மட்டக்களப்பு – இலங்கை) – 5000 இந்திய ரூபா  சான்றிதழ்.

*   ஜூரிப் பரிசு : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் – பாஸ்கர் மகேந்திரன் (பாரிஸ் – பிரான்சு) – 4000 இந்திய ரூபா  சான்றிதழ் காக்கை ஓராண்டுச் சந்தா.

*   ஆறுதல் பரிசுகள் – தலா 1500 இந்திய ரூபா மற்றும் சான்றிதழ் – காக்கை ஓராண்டு சந்தா.

00  ஒடுக்கம் – த. செல்வகுமார் (குப்பிழான் – இலங்கை)

00  தசரதன் – சி. ஸ்ரீரகுராம் (பருத்தித்துறை – இலங்கை)

00  தொலை நிலம் – வனிதா சேனாதிராஜா (வவுனியா இலங்கை)

பரிசுக்குரியவர்கள் தொடர்பு கொள்ள காக்கை குழுமம் அழைக்கிறது. மின்னஞ்சல் : kaakkaicirakinile@gmail.com
செல்பேசி : 00919841457503 (வாட்சப் – வைபர் உண்டு) / தொலைபேசி : 00914428471890

காக்கை, 288 டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *