450 மில்லியன் டொலர் பேரிடர் உதவிப் பொதியை அறிவித்தார் ஜெய்சங்கர்
சிறிலங்காவுக்கு 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மாலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐந்து பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்திய வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனரும் தலைவருமான, மருத்துவர் ராமதாசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு வேல்முருகனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை, தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவின் துணைத் தலைவர் வாங் டோங்மிங் சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.