மேலும்

Tag Archives: EH216-S

கொழும்பில் பயணிகள் ட்ரோன் சேவை- சீனத் தூதரகம் பெருமிதம்

கொழும்பு துறைமுக நகரில் சீனா உருவாக்கிய தானியங்கி பயணிகள் விமானத்தின்(ட்ரோன்) வெற்றிகரமான செயல்விளக்கப் பறப்பு குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.