மேலும்

Tag Archives: வோல்கர் டர்க்

உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தும் வோல்கர் டர்க்கின் அறிக்கை

பல தசாப்த கால தண்டனை விலக்குரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த கால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு ஒரு “வரலாற்று வாய்ப்பு” கிடைத்துள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம்  தெரிவித்துள்ளது.

சோமரத்னவின் கடிதம்- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

செம்மணிப் புதைகுழிகள் பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராவுள்ளதாக சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ள நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபரும், சர்வதேச சமூகமும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வட, கிழக்கு காணிகள் விடுவிப்புக்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்பு

வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.