வீரமணி, வேல்முருகன் ஆகியோருடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு
தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு வேல்முருகனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

