கோட்டாவுக்கு என்ன உயிர் அச்சுறுத்தல்?- சத்தியக்கடதாசி சமர்ப்பிக்க உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவதில் என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை சத்தியக் கடதாசி மூலம் தெரியப்படுத்துமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
