மேலும்

Tag Archives: றியர் அட்மிரல் புத்திக லியனகமகே

போருக்குப் பின் சிறிலங்கா வந்த 700க்கும் அதிகமான வெளிநாட்டு போர்க்கப்பல்கள்

போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாடுகளின் 700இற்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்து சென்றிருப்பதாக, சிறிலங்கா கடற்படையின் வட பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.