மேலும்

Tag Archives: ரஞ்சித் மத்தும பண்டார

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- அடுத்த வாரம் முடிவு

சபாநாயகர்  ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவர் குறித்து, ஆராய்ந்து வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எதிர்பார்க்கப்படும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

விரைவில் ஐதேக வசமாகும் சட்டம், ஒழுங்கு அமைச்சு?

தன்னைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித் திட்டம் தொடர்பாக நடக்கும் விசாரணை முடியும் வரை, சட்டம், ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வழங்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது

வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்று சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் கூறுவது போல வடக்கில் மோசமான நிலை இல்லை – ரஞ்சித் மத்தும பண்டார

ஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும் கூறப்படுவது போன்று, வடக்கில் ஒன்றும் மோசமான நிலை இல்லை என்று, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.