பூகோள ஊழல் தரவரிசையில் சிறிலங்காவுக்குப் பெரும் பின்னடைவு
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கோசங்களுக்கு மத்தியில், சிறிலங்கா பூகோள ஊழல் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கோசங்களுக்கு மத்தியில், சிறிலங்கா பூகோள ஊழல் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்து சமுத்திரம் சர்வதேச பூகோளஅரசியலின் மையமாக உருவெடுத்துள்ளது. இப் பிராந்தியத்தின் நாடுகள் ஒவொன்றும் வல்லரசுகளின் அரசியல் களமாக இன்று பார்க்கப்படுகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தம்மகத்தே கைப்பற்றும் வல்லரசுகளின் போட்டிகளில் சிக்கி உள்ள நாடுகளில் சிறிலங்கா முதன்மை இடம் வகிக்கிறது.
கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கட்டாருடன், இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதாக ஐந்து மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், சிறிலங்காவும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய குடிவரவுத் தடையினால், நியூயோர்க் விமான நிலையத்தில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போர்ப்பதற்றம் சூழ்ந்துள்ள வளைகுடா நாடான யேமனில் இருந்து, இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு, இந்தியாவிடம் சிறிலங்கா உதவி கோரியிருந்த நிலையில், சீனா தானாக முன்வந்து உதவி வருகிறது.