மேலும்

Tag Archives: மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்

மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் இடமாற்றம் வழக்கமானதாம்

யாழ்ப்பாணத்தில் இருந்து மேஜர் ஜெனரல் உதய பெரேரா, இடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமானதொரு நடவடிக்கை தான் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.