மேலும்

Tag Archives: போர்துகல்

மன்னார் கோட்டையை புனரமைக்க போர்த்துகல் உதவியை நாடுகிறது சிறிலங்கா

போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட மன்னார் கோட்டையை, புனரமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் போர்த்துகல் அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.