மேலும்

Tag Archives: நீதிக்கான நீள் பயணம்

யாழ்ப்பாணத்தில் இன்று “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக  நாளை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணியும் அனைத்துலக மாநாடும் இடம்பெற்றுள்ளது.