மேலும்

Tag Archives: துடுப்பாட்ட அணி

அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – குமார் சங்கக்கார

அரசியலில் ஈடுபடும் எண்ணம் ஏதும் தமக்கு இல்லை என்றும், தாம் ஒருபோதும் அரசியலுக்கு வரப் போவதில்லை என்றும், சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.