மேலும்

Tag Archives: டி.ஜே. ராஜகருண

டீசலுக்கு மானியம் வழங்கியும் நட்டம்- என்கிறது பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்த நிலையில், டீசலுக்கு ஒரு லீற்றருக்கு 70 ரூபா மானியம் வழங்கப்பட்ட நிலையிலும்,  தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வருவதாக சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.

விலை உயர்த்தியும் இழப்பைச் சந்திக்கிறதாம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

தற்போது விற்கப்படும் ஒவ்வொரு லீற்றர் ஓட்டோ டீசலுக்கு  129 ரூபாவையும்,  ஒவ்வொரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலுக்கும்  60 ரூபாவையும்,  நட்டத்தை சந்தித்து வருவதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.