அமெரிக்க ஜெனரல் ஷ்னைடர் சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் சந்திப்பு
அமெரிக்காவின் பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

