மேலும்

Tag Archives: ஜனநாயக இடதுசாரி முன்னணி

வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரே ஒரு ஆசனம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.