திருகோணமலைக்கு அப்பால் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாலேயே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, உயரமான அலைகள் தோன்றுவதாகவும், சுனாமி ஆபத்து ஏற்படாது என்றும் சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் என்ற சுனாமிப் பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிக்கி தவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார், மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.