மேலும்

Tag Archives: கேணல் ஓ. ஆர்.ராஜசிங்க

கணக்காய்வாளர் நாயகமாக சிறிலங்கா படையதிகாரி- அனுரவின் பரிந்துரை நிராகரிப்பு

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு,  இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க செய்த பரிந்துரையை,  அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.