மேலும்

Tag Archives: கூட்டுப் புதைகுழிகள்

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் – அனைத்துலக தரத்துடன் விசாரணை நடத்த வேண்டும்

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் குறித்து அனைத்துலகத் தரத்திற்கு இணங்க, நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிறிலங்காவிடம் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.