மேலும்

Tag Archives: ஐ.நா மனித உரிமைகள்

பொறுப்புக்கூறல் செயல்முறை இன்னும் இல்லை – அனுசரணை நாடுகள் குழு

கடந்தகால மீறல்களைக் கையாளுவதற்கான  விரிவான, பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா தொடர்பான அனுசரணை நாடுகளின் குழு தெரிவித்துள்ளது.

காணாமல் போனோர் பணியக சட்டம் குறித்து மார்ச் 7 இல் நாடாளுமன்ற விவாதம்

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 7ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.